Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இன்றைய நாணய மாற்று விகிதம் - 12.07.2022


இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 368.3011 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (11) ரூபா 368.3974 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (12.07.2021) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர்238.2609249.7012
கனேடிய டொலர்272.8704285.0362
சீன யுவான்52.181455.2625
யூரோ356.1345370.7057
ஜப்பான் யென்2.58802.6972
சிங்கப்பூர் டொலர்252.4713263.0492
ஸ்ரேலிங் பவுண்422.0525439.0929
சுவிஸ் பிராங்க்361.4954377.5454
அமெரிக்க டொலர்356.9558368.3011
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடுநாணயம்மதிப்பு (ரூபா)
பஹ்ரைன்தினார்957.2691
குவைத்தினார்1,172.4921
ஓமான்ரியால் 937.4029
 கட்டார்ரியால் 98.2843
சவூதி அரேபியாரியால்96.1387
ஐக்கிய அரபு இராச்சியம்திர்ஹம்98.2562
நாடுநாணயம்மதிப்பு (ரூபா)
இந்தியாரூபாய்4.5416


Post a Comment

0 Comments