Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

3700 மெ.தொன் எரிவாயுவுடன் மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது...!



தொடராக விநியோகிக்க துரித ஏற்பாடு

லிற்றோ எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 3,700 மெற்றிக் தொன் எரிவாயுவை கொண்ட மற்றுமொரு கப்பல் நேற்று (12) இலங்கையை வந்தடைந்ததாக லிற்றோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எரிவாயுவின் தரம் தொடர்பான சோதனை பணிகள் நிறைவடைந்தவுடன் உடனடியாக இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன் எதிர்காலத்தில் மேலும் பல எரிவாயு கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments