Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஜூலை 8 ஆம் திகதி வரையிலான மின்வெட்டு அட்டவணை...



ஜூலை 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையில் 3 மணித்தியால மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்கள்:

பகல் வேளையில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

CC வலயம்:

காலை 6 மணி முதல் காலை 8.30 மணிக்குள் 2 மணித்தியாலம் 30 நிமிடங்கள்

MNOXYZ வலயங்கள்:

காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணிக்குள் 3 மணித்தியாலங்கள்.

Post a Comment

0 Comments