Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சூர்யாவின் இரண்டு சூப்பர்ஹிட் படங்களை மாதவன் நிராகரித்தாரா! ரசிகர்கள் ஷாக்...!



நடிகர் மாதவன் தற்போது நடித்து இயக்கி இருக்கும் ராக்கெட்ரி படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலும் வந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக பிரபலமான மாதவன் வயதான லுக்கில் இந்த படத்தில் தோன்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் மாதவன் நடிகர் சூர்யா உடன் இன்ஸ்டா லைவ் வீடியோவில் உரையாடினார். அப்போது அவர்கள் நட்பை பற்றி பேசிய அவர் பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தையும் கூறினார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க, முருகதாஸ் இயக்கத்தில் வந்த கஜினி ஆகிய படங்கள் முதலில் மாதவனிடம் தான் வந்ததாம். அவர் சில காரணங்களால் நிராகரித்தால் அதன் பின் தான் சூர்யா அந்த படஙக்ளில் நடித்து ஹிட் கொடுத்து இருக்கிறார்.

Post a Comment

0 Comments