Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

உலகின் சக்திவாய்ந்த தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட முதலாவது புகைப்படம்...!



உலகின் சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட முதலாவது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் வெப் (James Webb) விண்வெளி தொலைநோக்கி உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியாக உருவாக்கப்பட்டது.

இது 2021 ஆம் ஆண்டில் பிரான்ஸின் கயானாவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

இந்தநிலையில், குறித்த தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட முதலாவது புகைப்படம் இன்று(12) வௌியிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments