- இடங்கள் மற்றும் சிலிண்டர் எண்ணிக்கை விபரம் வெளியீடு
- நாடளாவிய ரீதியில் புதிய சிலிண்டர் விலைகளும் வெளியீடு
இன்றையதினம் (12) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (12.5kg) விநியோகிக்கப்படும் பட்டியலை லிட்ரோ கேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நேற்றையதினம் (11) முதல் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- இன்றையதினம் எரிவாயு விநியோகிக்கப்படும் பிரதேசங்கள் -


0 Comments