தென்மாகாண ஆளுநர் பேராசிரியர் விலி கமகே இன்று (12) ஆளுநர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்ததையடுத்து, தானும் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக விலி கமகே குறிப்பிட்டார்.
0 Comments