Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சஜித்தை பிரதமராக ஏற்றுக்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தயார் - ஜி.எல்.பீரிஸ்



சஜித்பிரேமதாசவை பிரதமராக ஏற்றுக்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தயார் என கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளை இணைத்து முக்கிய பிரச்சினைகளிற்கு தீர்வைக் காணவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

அனேகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அலகப்பெருமவிற்கு ஆதரவளிக்க தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments