பதில் ஜனாதிபதியாக ரணில்விக்கிரமசிங்க அவசரகாலநிலையையும் ஊரடங்கு சட்டத்தினையும் அறிவித்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத்ஜெயசூரிய மிஸ்டர் பீன் கிரிக்கெட் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளது போல இது உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவில் சனத்ஜெயசூரிய மேலும் தெரிவித்துள்ளது.

நன்றி...
வீரகேசரி

0 Comments