உக்ரைனின் கிழக்குப் பகுதியை மாத்திரம் ரஷ்ய படைகள் கவனம் செலுத்தாது என ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ்(Sergei Lavrov) தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறினார்.
நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஆயுதங்களை உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் வழங்கியுள்ளதால், ரஷ்யாவின் போர் மூலோபாயம் மாற்றமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
0 Comments