ஊடக அடக்கு முறை , ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக முன்றலில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இன்று (12) செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இன்று (12) செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டு தமது கண்டனங்களை தெரிவித்தனர்.

நன்றி...
வீரகேசரி

0 Comments